தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNJFU Recruitment 2022
1. பணியின் பெயர் : Fishermen
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 10,000 /-
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Hatchery Manager
காலியிடங்கள் : 04
சம்பளவிகிதம் : ரூ. 35,000 /-
கல்வித்தகுதி : Biological Science பாடப்பிரிவில் BFSc / MFSc / MSc பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in TNJFU jobs 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for TNJFU Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photo வுடன் தங்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்,ஆதார்அட்டை, இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றுகளுடன், கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
மீன்வளர்ப்பு துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
பொன்னோரி.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 14.09.2022 (காலை 11.00 மணி)
TNJFU Official Website Career page : Click Here
TNJFU Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது செல்போனில் கேட்கலாம்.
மின்னஞ்சல் முகவரி : selvaraj@ac.in
செல் நம்பர் : 7904917583
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here