சென்னையிலுள்ள மருத்துவ சேவை (tnmrb) தேர்வுகள் ஆணையத்தில், செவிலியர் பணிக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tnmrb
1. பணியின் பெயர் : Nurses
காலியிடங்கள் : 86 (GT-18, GT(W)-9, BC-15, BC(W)-8, BCM-3, BCM(W)-1, MBC/DC-13, MBC/DC(W)-4, SC-9, SC(W)-4, SCA-1, SCA(W)-1)
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு மட்டும் 18 – லிருந்து 44 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : General Nursing / Midwifery -ல் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும். எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள் : 29.5.2022
விண்ணப்பக் கட்டணம் : ரூ.350. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.3.2022
மேலும் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் ஸ்கேன் செய்யவும். மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்.
tnmrb
2. சென்னை மெட்ரிக் பள்ளிக்கு ஆசிரியர் வேலை : –
சென்னையிலுள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு B.Ed படித்த ஆசிரியர்கள் தேவைப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர்கள் :
1. Post Graduate Teachers
2. Trained Graduate Teachers
3. Kindergarten Teachers
கல்வித்தகுதி : English / Maths / Computer Sciences / History / Geography / Accountancy / Commerce / Biology பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்று B.Ed படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும், B.Ed தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.sbioaet.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary,
S.B.I.O Educational Trust,
No.18, School Road,
Annanagar Western Extension,
Chennai – 600 101.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tnmrb
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE