குமரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு :
குமரி மாவட்ட District Health Society அலுவலகத்தில் கீழ்வரும் தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (tnpesu recruitment) இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Refrigeration Mechanic
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : AC & Refrigeration மெக்கானிக் படிப்பில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : IT Co-ordinator
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 16,500
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MCA / B.E / B.Tech. படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : District Quality Consultant
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Dental / Ayush / Nursing / Social Science / Life Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து Hospital Administration / Public Health Management பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து 5.11.2021 தேதிக்கு முன் நேரில் / தபாலில் / மின்னஞ்சலில் அனுப்பவும்.
முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் (சுகாதார பணிகள்),
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
சுகாதார பணிகள் அலுவலகம்,
கிருஷ்ணன் கோவில்,
நாகர்கோவில்,
குமரி மாவட்டம்.
E-Mail : dphkkmngl@gmail.com
2. TNPESU -ல் Guest Lecturer பணிகள் – 2021-22
தமிழ்நாடு உடற்கல்வியியல் (tnpesu recruitment) மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:2803-6A/TNPESU/Regr.,/Estd/R2/GL-T/Appn./2021-22 dated 18.10.2021
tnpesu recruitment
1. பணியின் பெயர் : Guest Lecturer
i) துறையில் பெயர் : Exercise Physiology and Nutrition
காலியிடம் : 1
ii) துறையில் பெயர் : Advanced Training and Coaching
காலியிடங்கள் : 2 (General – 1, Athletic – 1)
சம்பளவிகிதம் : ரூ. 25,000
கல்வித்தகுதி :
துறை (i) : Physiology / Nutrition / Exercise Physiology and Sports Nutrition – ல் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் NET / SELT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Ph.D பட்டம் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
துறை (ii) : Sports Coaching / Physical Education with Diploma Coaching -ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / SLET / SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ph.D பட்டம் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பிட்ட Athletics விளையாட்டு பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.250. இதனை டி.டி.யாக எடுக்கவும்.
tnpesu recruitment
டி.டி. எடுக்க வேண்டிய முகவரி :
The Registar,
Tamil Nadu Physical Education and Sports University ,
Chennai
விண்ணப்பிக்கும் முறை : www.tnpesu.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 5.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar,
Tamil Nadu Physical Education and Sports University,
Melakottaiyur (PO),
Chennai – 600 127.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
.