சென்னையிலுள்ள Power Finance நிறுவனத்தில் (tnpfc) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
DIRP/1083/DISPLAY/2021
tnpfc
1. பணியின் பெயர் : Assistant Manager
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA / CWA தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Personal Assistant to Chairman and Managing Director
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 36,200 – 1,14,800
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து இளநிலை / முதுநிலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் Office Automation பயிற்சி பெற்ர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Junior Manager
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA / CWA அல்லது CA (Inter) / CWA (Inter) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Assistant
காலியிடங்கள் : 2 (UR-1, BC-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், கணினியில் அறிவுத்திறன் குறிப்பாக Office Automation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpowerfinance.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் கீழக்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.12.2021.
அனுப்ப வேண்டிய தபால் முகவரி :
Chief Finance Officer,
490/3-4, “TUFIDCO POWERFIN” Tower,
Anna salai, Nandanam,
Chennai – 600 035.
E-Mail ID : cfo@tnpowerfinance.com
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.