tn jobs

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) – ல் Geologist பணிகள் – tnpsc jobs (2021-22)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (tnpsc jobs) நடத்தப்படும் Geologist பணிக்கான தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:582 Notification.No.:12/2021

1. பணியின் பெயர் : Assistant Geologist in Geology and Mining Department

காலியிடங்கள் : 15

சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500

வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC / BCMS விதவைகளுக்கு வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

tnpsc jobs

2. பணியின் பெயர் : Assistant Geologist in Public Works Department

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500

வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC / BCMS விதவைகளுக்கு வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Geology / Applied Geology / Hydrogeology பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Assistant Geologist in Agricultural Engineering Department

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500

வயதுவரம்பு : 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC / BCMS விதவைகளுக்கு வயதுவரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

tnpsc jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு Paper I மற்றும் Paper II என்ற முறையில் நடைபெறும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டத்தை இணையதளத்தில் பார்க்கவும்.

தேர்வு நடைபெறும் நாட்கள் : 20.11.2021 மற்றும் 21.11.2021

தேர்வு நடைபெறும் இடம் : சென்னை.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150. (SC / ST / PWD / விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது). ஒரு முறை பதிவு செய்தவர்கள். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடத்திற்கு பதிவு செல்லுபடியாகும்.

பிறகு பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பதிவு புதுப்பிக்கபட வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.150. செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :    www.tnpsc.gov.in   என்ற இணையதள முகவரியில் 24.9.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்