TNPSC Group II – IV தேர்விற்கான மாதிரி வினா-விடைகள் : பயிற்சி – 2 (Tnpsc question paper)
பொது அறிவு பாடங்கள் : –
TNPSC Group II – IV தேர்வுமுறை 2021-2022 (tnpsc question paper) பாடத்திட்டம். தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் படி தேர்விற்கான முக்கிய மாதிரி வினா- விடை பயிற்சி தொகுத்து இங்கு வழங்கப்படுகின்றது.
tnpsc question paper
1. ‘ உலக நகரங்கள் நாள்’ அனுசரிக்கப்பட்டுகிற தேதி எது ?
a) அக்டோபர் 29
b) அக்டோபர் 31
c) நவம்பர் 1
d) நவம்பர் 3
2. 2020-21 -க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத் தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் என்ன ?
a) 7.0 %
b) 7.5 %
c) 8.0 %
d) 8.5 %
3. சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரத்திற்கான நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் விருதை வென்ற நகரம் எது ?
a) மும்பை
b) சூரத்
c) காந்திநகர்
d) லக்னா
4. மோட்டர் வாகன வரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் (EV-கள்) மீதான பதிவுக் கட்டணங்களில் முழு விலக்களிப்பதாக அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது ?
a) ஒடிசா
b) ஆந்திரப் பிரதேசம்
c) தெலுங்கானா
d) பஞ்சாப்
5. ஐநா- ன் FAO மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது ?
a) தமிழ்நாடு
b) தெலுங்கானா
c) மகாராஷ்டிரா
d) அஸ்ஸாம்
6. தொழில்துறை உறவு விதிகள், 2021 – ஐ அங்கீகரித்துள்ள மாநிலம் எது ?
a) அஸ்ஸாம்
b) கர்நாடகா
c) மேற்கு வங்காளம்
d) கேரளா
Tnpsc question paper
7. இந்தியாவில் தேசிய டிரோன் தொழில் நுட்ப மாநாட்டை தொடங்க முன்மொழிந்துள்ள நடுவண் அமைச்சகம் எது ?
a) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
b) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
c) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
d) கல்வி அமைச்சகம்
8. ‘Capricorn Energy PLC’ எனத் தனது பெயரை மாற்றிக் கொண்ட உலகளாவிய நிறுவனம் எது ?
a) BP எண்ணெய் மற்றும் எரிவாயு
b) கெய்ர்ன் எனர்ஜி PLC
c) ONGC விதேஷ்
d) ரிலையன்ஸ் எனர்ஜி
9. ” பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டணை விதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பன்னாட்டு நாள் ” அனுசரிக்கப்படுகிற தேதி எது ?
a) நவம்பர் 1
b) நவம்பர் 2
c) நவம்பர் 10
d) நவம்பர் 12
10. வாங் யாப்பிங் என்பவர் பின்வரும் எந்த நாட்டின் விண்வெளி வீராங்கனை ஆவார் ?
a) இஸ்ரேல்
b) சீனா
c) ஐக்கிய அரபு அமீரகம்
d) ஜப்பான்
tnpsc question paper
11. COP26 உச்சி மாநாட்டைக் குறிக்கும் வகையில், எந்தப் பகுதியில் அமைந்து உள்ள பனிப்பாறைக்கு, ‘கிளாஸ்கோ பனிப்பாறை’ என்று பெயரிடப்பட்டுள்ளது ?
a) கனடா
b) அண்டார்டிகா
c) அலாஸ்கா
d) ஐஸ்லாந்து
12. காசி, ஜைந்தியா மற்றும் கரோஸ் ஆகியவை எந்த மாநிலத்தின் பழங்குடியினமாகும் ?
a) தமிழ்நாடு
b) ஹிமாச்சலப் பிரதேசம்
c) கேரளா
d) மேகாலயா
13. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியின்படி, எந்த தடுப்பூசி, புற்றுநேயை உருவாக்கும் அபாயத்தை 62% குறைத்துள்ளது ?
a) மனித பாப்பிலோமா (HPV) தடுப்பூசி
b) டெட்டனஸ், டிப்தீரியா, பெர்டுசிஸ் (Td/Tdap)
c) வெரிசெல்லா
d) தட்டம்மை, தாளம்மை, ரூபெல்லா (MMR)
14. இந்திய ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட PCA கட்டமைப்பானது எந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது ?
a) ஜனவரி 1, 2022
b) மார்ச் 1, 2022
c) ஏப்ரல் 1, 2022
d) ஜீன் 1, 2022
15. வெப்ப அலைகளால் பவளப்பாறைகள் அதிக வெப்பமுறும் போது அலை நிறத்தை இழக்கும் செயல்முறைக்கு பெயர் என்ன ?
a) பவள அழுத்தம்
b) பவள வெளுப்பு
c) பவள நிறமாற்றம்
d) பவள உருகல்
Tnpsc question paper
16. ஆப்கானிஸ்தான் தொடர்பான பிராந்திய பாதுகாப்பு உரையாடலை நடத்தவுள்ள இந்திய நகரம் எது ?
a) புதுடில்லி
b) மும்பை
c) டேராடூன்
d) சண்டிகர்
17. சமீபத்தில் கருத்துக்கேட்புக்காக வைக்கப்பட்ட வரைவு மத்தியஸ்த மசோதா 2021 உடன் தொடர்புடைய அமைச்சகம் எது ?
a) பாதுகாப்பு அமைச்சகம்
b) வெளியுறவு அமைச்சகம்
c) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
d) உள்துறை அமைச்சகம்
18. 2021-ல் தனது ஆறாவது பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார் ?
a) நோவக் ஜோகோவிச்
b) டேனியல் மெட்வெடேவ்
c) ரோஜர் பெடரர்
d) ரபேல் நடால்
19. Dr. கமல் ரணதிவேவுடன் தொடர்புடைய துறை எது ?
a) கதிரியக்க பொருட்கள்
b) கனரக பொறியியல்
c) செல் உயிரியல்
d) ஆயுர்வேதம்
20. உள்நாட்டு மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக IRCTC ஆல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா இரயிலில் பெயர் என்ன ?
a) ஸ்ரீ இராமாயண யாத்திரை இரயில்
b) மகாபாரத யாத்திரை இரயில்
c) வேளாங்கண்ணி யாத்திரை இரயில்
d) தர்கா யாத்திரை இரயில்
tnpsc question paper
Answers : –
1. b) அக்டோபர் 31
2. d) 8.5 %
3. b) சூரத்
4. a) ஒடிசா
5. b) தெலுங்கானா
6. a) அஸ்ஸாம்
7. c) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
8. b) கெய்ர்ன் எனர்ஜி PLC
9. b) நவம்பர் 2
10. b) சீனா
11. b) அண்டார்டிகா
12. d) மேகாலயா
13. a) மனித பாப்பிலோமா (HPV) தடுப்பூசி
14. a) ஜனவரி 1, 2022
15. b) பவள வெளுப்பு
16. a) புதுடில்லி
17. c) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
18. a) நோவக் ஜோகோவிச்
19. c) செல் உயிரியல்
20. d) தர்கா யாத்திரை இரயில்
TNPSC மாதிரி வினா- விடை பயிற்சி – 1
TNPSC மாதிரி வினா – விடை பயிற்சி – 3
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT