தமிழக அரசின் Town & Country Planning துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணிக்கு (tnpsc vacancy) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tnpsc vacancy
1. பணியின் பெயர் : Assistant Director (Town & Country Planning)
காலியிடங்கள் : 29
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 2,05,700
வயதுவரம்பு : 32 -வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவினர் தவிர இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
கல்வித்தகுதி : Town Planning / City & Urban Planning / Rural Infrastructure planning போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Architecture / Civil Engineering பட்டப்படிப்பை முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : TNSPC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, பொது தமிழ் மற்றும் முக்கிய பாடப்பிரிவிலிருந்து கேள்விக்கள் கேட்கப்படும்.
தேர்வுக் கட்டணம் : ரூ.200. கட்டணத்தை ஆன்லைனல் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.3.2022
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 28.5.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tnpsc vacancy
2. மெட்ராஸ் IIT – ல் Project officer பணிகள் : –
சென்னையிலுள்ள மெட்ராஸ் IIT – ன் ICSR மையத்தில் புராஜெக்ட் ஆபீசர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Social Media Strategist
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 50,000
கல்வித்தகுதி : Advertising / Marketing / Business Management / Media and Communication / Journalism இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : HR Generalist
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 60,000
கல்வித்தகுதி : Human Resources Management / Business Administration பாடங்களில் முதுநிலைப் பட்டம் அல்லது B.E / B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tnpsc vacancy
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here