TNRD Chengalpattu Recruitment 2023

TNRD Chengalpattu Recruitment 2023

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – TNRD Chengalpattu Recruitment 2023

செங்கல்பட்டு மாவட்ட ஊர வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத்தலைப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்கள் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil Nadu Rural Development Chengalpattu Jeep Driver Recruitment 2023 | TNRD Chengalpattu Jeep Driver Job Notification 2023 | TNRD Chengalpattu Jeep Driver 2023 Application Form PDF Download | TNRD Chengalpattu invites applications for recuritment of 04 Jeep Driver Posts. The applicants are requested to Download Application Form through official website. 

TNRD Chengalpattu Recruitment 2023

1. பணியின் பெயர் : Driver (ஈப்பு ஓட்டுநர்)

காலியிடங்கள் : 4

இனச்சுழற்சி முறை :

  •   பொதுப்போட்டி (GT) – 1
  • ஆதிதிராவிடர் / அருந்ததியர் / பெண் / ஆதரவற்ற விதவை (SC) – 1
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC) – 1
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம் அல்லாத பிற) (BC) – 1

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000 /-

கல்வித்தகுதி :

  • 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59 / 1988)- ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
  • 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Selection process in TNRD Chengalpattu Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNRD Chengalpattu Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :   www.chengalpattu.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

Tamil Nadu Rural Development Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.03.2023 

Official Website Career page: Click Here

Official Notification PDF: Click Here 

Application Form PDF: Click Here 

 

Tamil Nadu Rural Development Recruitment 2023

நிபந்தனைகள் : 
  • விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி இருப்பிட சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசு விதிகளின் படி மேற்குறிப்பட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சுய முகவரியுடன் கூடிய ரூ.30 /-  அஞ்சல் வில்லை ஓட்டப்பட்ட அஞ்சல் உறை – 1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை (நிலை) எண் 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள் – 11,102017, அரசாணை நிலை எண். 305 நிதி ஊதியக்குழு துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை நிலை எண். 306 நிதி ஊதியக்குழு துறை நாள் 13.10.2017 – ன் படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்