TNRD Recruitment | Kanniyakumari District Rural Development

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2022

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TNRD Recruitment 2022

1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 01 (SCA – W, DW)

ஊதிய விகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Lastest TNRD Kanniyakumari Office Assistant and Night Watchman Vacancy Jobs 2022

2. பணியின் பெயர் : இரவு காவலர்

காலியிடங்கள் : 01 (SCA – W, DW)

ஊதிய விகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 18 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Selection Process of TamilNadu Rural Development Jobs 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

How to Apply for TNRD Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :    www.kanniyakumari.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவுஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

தக்கலை ஊராட்சி ஒன்றியம்,

கோழிப்போர் விளை,

கன்னியாகுமரி மாவட்டம் – 629 167.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.08.2022 (மாலை 5.45 மணிக்குள்)

 

TNRD KanniyaKumari Official Notification & Application Form PDF : Click Here

குறிப்பு :

  • விண்ணப்பத்தாரர்களின் கல்வத்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
  • விண்ணப்பப்படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத மற்றும் காலங்கடத்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
  • மாற்றுத்திறனாளிகள் வயது உச்சவயதுடன் 10 வருடம் கூடுதலாகும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்