TNRD Trichy Recruitment 2022 | For Jeep Driver Post

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு – TNRD Trichy Recruitment 2022

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNRD Trichy Recruitment 2022

1. பணியின் பெயர் : ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) – ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட  தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்று நடப்பில் இருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டிமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Selection process in TNRD Trichy Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for TNRD Tiruchirappalli Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.tiruchirappalli.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு),

3 -வது தளம்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)

TNRD Trichy Recruitment 2022

Trichy Official Website Career page: Click Here
Trichy Official  Notification PDF : Click Here
நிபந்தனைகள்:
  • விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்