SDAT Coaches Recruitment 2022 | Apply for 87 Coaches Posts

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு – SDAT Coaches Recruitment 2022

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுளர் பணியிடங்களுக்கான தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SDAT Coaches Recruitment 2022

1. பணியின் பெயர் : பயிற்சியாளர் (Coaches)

காலியிடங்கள் : 87

விளையாட்டு பிரிவுகள்:

  1. Archery – 01
  2. Athletics (Sprints) – 08
  3. Athletics (Jumps) – 07
  4. Athletics (Throws) – 05
  5. Para Athletics (reserved for othopaedically Challenged) – 03
  6. Boxing – 03
  7. Basket Ball – 07
  8. Cricket – 01
  9. Cycling – 01
  10. Fencing – 03
  11. Football – 05
  12. Gymnastics – 02
  13. Handball – 03
  14. Hockey – 07
  15. Judo – 02
  16. Kabaddi – 04
  17. Kho – Kho – 02
  18. Swimming (Diving) – 02
  19. Swimming – 04
  20. Squash – 01
  21. Taekwondo – 02
  22. Tennis / Soft Tennis – 02
  23. Volleyball – 07
  24. Weightlifting – 03
  25. Wrestling – 01
  26. Wushu – 01.

வயதுவரம்பு : Level 12 ( Rs. 35,600 – 1,12,800)

வயதுவரம்பு : 21 – 37 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • Any Bachelor’s Degree of not less than 3 years duration from any University. (AND)
  • Professional Qualification (Should be in major discipline or sub-discipline for which application is made) One-year Diploma / Certificate in Sports Coaching of not less than 10 months duration issued by National Institute of Sports (NIS). Sports Authority of India.  (OR)
  • PG Diploma in Sports Coaching obtained from Tamil Nadu Physical Education and Sports University. (OR)
  • PG Diploma in Sports Coaching obtained from Lashmibai National Institute of Physical Education (LNIPE). Gwalior (AND)
  • Must have represented the Tamil Nadu State in National School Games Federation Competitions or National Championships / Competitions at Junior Level or Senior Level organized by the respective National Federations or National Games or represented any University in Tamil Nadu in the Inter-University National Level Competitions in the discipline for which application is made.

Selection process in SDAT Coaches Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  பயிற்சியாளர் தேர்வு முறையானது பின்வருமாறு மூன்று நிலைகளில் இருக்கும். அவை,

நிலை – I – மதிப்பெண்கள் – 70.

  1. 10 – ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான மதிப்பெண்கள் – 05
  2. 12 – ஆம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் – 05
  3. அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைத் தகுதியில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் – 20
  4. விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள விளையாட்டுத் துறையில் பெற்ற பதக்கங்கள் – 25
  5. பயிற்சி அனுபவம் மற்றும் சாதனைகள் – 15

நிலை – II – மதிப்பெண்கள் – 15

  1. தமிழ் தேர்வு (தகுதி பெற குரைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும்) – 05
  2. பொது விழிப்புணர்வு – விளையாட்டு – 10

நிலை – III – மதிப்பெண்கள் – 15

  1. ஒழுக்கம் சார்ந்த செயல்திறன் மதிப்பீடு (Including Viva Voce) – 15

மொத்த மதிப்பெண்கள் – 100 ஆகும்.

How to Apply for SDAT Coaches Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.sdat.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.12.2022 (மாலை 5.45 மணிக்குள்)

SDAT Coaches Recruitment 2022

SDAT Official Website Career page: Click Here
SDAT Official Notification PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்