தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணியின் பெயர் : Office Assistant
காலியிடங்கள் : 05
இனசுழற்சி :
Priority :
1. SC – 01
Non-Priority :
1. MBC / DNC – 01 (Destitute Widow)
2. BC (Other than BC Muslims) – 01 (Destitute Widow)
3. GT – 01
4. BC ( Other than BC Muslims) – 01
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100 /-
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
How to Apply for TNSIC Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயலாளர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண். 19, அரசு பண்ணை இல்லம்,
பேர்ன்பேட்,
நந்தனம்,
சென்னை – 35.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.09.2022
குறிப்பு :
- விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும்.
- மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் தேர்வர்களக்கு எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
TNSIC Official Notification PDF : Click Here
TNSIC Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE