மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – TNSRLM Recruitment 2023
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.TNSRLM Recruitment 2023
1. பணியின் பெயர் : வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்கள் : 1
காலிப்பணியிடம் : உசிலம்பட்டி
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 6 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
- இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
- மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் : 2
காலிப்பணியிடம் :
- சேடப்பட்டி – 1
- தே. கல்லுப்பட்டி – 1
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 6 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
- இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
- சொத்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Selection process in TN State Rural Livelihoods Mission Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Written Exam
- Interview
How to Apply for TNSRLM Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.madurai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
TamilNadu State Rural Livelihoods Mission Jobs 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம்,
புதுநத்தம் ரோடு,
ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுரை மாவட்டம்.
Latest TNSRLM Vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification & Application Form PDF: Click Here
latest TNSRLM Job vacancy 2023
நிபந்தனைகள் :
- நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
- மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here