Sivaganga District Health Society Jobs 2023

Sivaganga District Health Society Jobs 2023

சிவகங்கை மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு – Sivaganga District Health Society Jobs 2023

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழமத்தின் (NHM – National Health Mission) கீழ் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் – நகர்நல வாழ்வு மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்ய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Sivaganga District Health Society Jobs 2023

1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர் 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம்  : ரூ. 60,000 /-

வயதுவரம்பு  : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • MBBS – இளங்கலை மருத்துவம் (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்).

Lastest Health Inspector Jobs Vacancy 2023

2. பணியின் பெயர் : பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை – II

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம்  : ரூ. 14,000 /-

வயதுவரம்பு  : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • பன்னிட்டாம் வகுப்பு தேர்ச்சி (உயிரியியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாடம்).
  • பத்தாம் வகுப்பு தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இரண்டு வருட பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் சுகாதார ஆய்வாளர் (அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கல் காந்திகிராம் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இயங்குநர் – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்).

Medical Officer and Health Worker Job Recruitment 2023

3. பணியின் பெயர் : மருத்துவமனைப் பணியாளர் 

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம்  : ரூ. 8,500 /-

வயதுவரம்பு  : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in TN National Health Mission Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing.
  • Interview

How to Apply for Sivaganga District Health Society Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.sivaganga.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TamilNadu National Health Mission Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப பணிகள் அலுவலகம்,

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04575 – 240524.

Latest District Health Society Vacancy 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.02.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here 

Application Form PDF:  Click Here 

latest TN NHM Job vacancy 2023

நிபந்தனைகள் :
  • நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்