tn jobs

தமிழ்நாடு TNWB – ல் இளநிலை உதவியாளர் பணிகள் – 2021

தமிழ்நாடு TNWB – ல் இளநிலை உதவியாளர் பணிகள் – tnwb recruitment 2021

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு முஸ்லீம் இனத்தவர்களிடமிருந்து (tnwb recruitment ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

tnwb recruitment

1. பணியின் பெயர் : Junior Assistant

காலியிடங்கள் : 27 

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000 

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 21 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டப் பாடப் பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருத்தல் கூடுதல் தகுதியாகும்.

How to Apply for tnwb recruitment post 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.tnwakfboard.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 27.8.2021 தேதிக்குள் அனுப்பவும்.

தகுதியானவர்களுக்கு எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 17.10.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்