தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (twad board recruitment ) டிப்ளமோ மற்றும் B.E பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
twad board recruitment
1. பயிற்சியின் பெயர் : Category – I ( Graduate Apprentices)
i) பிரிவு : Civil Engineering
காலியிடங்கள் : 73
உதவித்தொகை : ரூ. 9,000
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Mechanical Engineering
காலியிடங்கள் : 15
உதவித்தொகை : ரூ. 9,000
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் B.E இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
twad board recruitment
2. பயிற்சியின் பெயர் : Category – II (Diploma)
காலியிடங்கள் : 23
உதவித்தொகை : ரூ. 8,000
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் 2019, 2020, 2021 – ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
twad board recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.portal.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை 05.06.2022 தேதிக்குள் பதிவு செய்யவும். பின்னர் www.boatsrp.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.06.2022
படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் 15.6.2022 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE