upsc exam

UPSC – ல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 2021

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள Deputy Director பணிகளுக்கு UPSC தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் (upsc recruitment) தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:55/2021

1. பணியின் பெயர் : Deputy Director 

காலியிடங்கள் : 151 (UR-66, OBC-38, SC-23, ST-9, EWS-15)

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் Accounts / Marketing / Insurance / Revenue / Tax போன்ற ஏதாவதொரு பணியில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

upsc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு UPSC – ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு வருட பயிற்சிக்கு பிறகு மத்திய அரசு விதிமுறைப்படி சம்பளம் மற்றும் Deputy Director பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.upsconline.nic.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 2.9.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்