NIACL

மத்திய அரசின் (UPSC) – ல் பல்வேறு துறையில் வேலைவாய்ப்புகள் -upsc recruitment 2022

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் (upsc recruitment) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

upsc recruitment

1. பணியின் பெயர் : Assistant Commissioner

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Agricultural Economics / Agricultural Extension / Agronomy / Entomology / Nematology / Genetics / Plant Breeding / Agriculture Botany / Plant Biotechnology / Plant Pathology / Plant Physiology / Seed Science and Technology / Social Science and Agricultural Chemistry இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Engineering – ல் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant  Engineer (Armament – Ammunition)

காலியிடங்கள் : 29 (UR-14, OBC-8, SC-4, ST-2, EWS-1)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் Physics, Chemistry, (Organic, Inorganic) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Technology in Mechancial அல்லது Production பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Assistant  Engineer (Electronics)

காலியிடங்கள் : 74 (UR-36, OBC-20, SC-11, ST-6, EWS-1)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Physics, Electronics Physics with Electronics இதில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Electrical /Electronics/ Electronics and Telecommunication/ Electronics and Instrumentation பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Assistant  Engineer (Gentex)

காலியிடங்கள் : 54 (UR-25, OBC-15, SC-8, ST-4, EWS-2)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Physics / Chemistry பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Metallurgy / Textile and Clothing / Textile Technology / Plastic Technology / Ceramics Technology பிரிவில் B.E / B.Tech பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

upsc recruitment

5. பணியின் பெயர் : Junior Time Scale (JTS)

காலியிடங்கள் : 17 (UR-8, OBC-5, SC-2, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Social Work / Labour Welfare / Industrial Relations / Personnel Management / Labour Law இதில் ஏதாவதொன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சட்டப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Administrative Officer 

காலியிடங்கள் : 9 (UR-5, OBC-1, SC-1, ST-1, EWS-1)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Assistant Professor (Ayurveda Rachnasharir)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Ayruveda மருத்துவத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Assistant Professor (Ayurveda Maulik)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் :  ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Ayruveda மருத்துவத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

upsc recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.upsconline.nic.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.1.2022.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்