survey

பட்டதாரி தகுதிக்கு UPSC – ல் Forest Service Examination தேர்வு -upsc recruitment 2022

மத்திய அரசு UPSC -ல் Forest Service Examination தேர்வு : 

UPSC – ஆல் நடத்தப்படும் ” Indian Forest Service Examination ” தேர்வுக்கு (upsc recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

upsc recruitment 2022

தேர்வின் பெயர் : Indian Forest Service Examination

மொத்த காலியிடங்கள் : 151

வயதுவரம்பு : 1.8.2022 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி SC / ST / OBC / PWD பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Animal Husbandry / veterinary Science / Botany / Chemistry / Agriculture / Forestry / Geology / Mathematics / Physics / Statistics / Zoology / Engineering போன்ற பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பை முடிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் UPSC – ஆல் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வானது Preliminary Examination and Main Examination என இரண்டு கட்டங்களாக நடைபெறும். 

Preliminary Examination நடைபெறும் நாள் : 5.6.2022 

எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்  www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

upsc recruitment 2022

 

2. வன ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள் : –

மத்திய அரசின் கீழ் செயல்படும் Tropical Forest Research Institute – ல் கீழ் வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Technical Assistant 

காலியிடங்கள் : 9

வயதுவரம்பு : 21 முதல் 30 வயிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Botany / Zoology / Biotechnology / Forestry பாடத்தில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Stenographer 

காலியிடங்கள் : 2

வயதுவரம்பு : 21 முதல் 30 வயிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் தட்டச்சு படித்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Lower Division Clerk

காலியிடங்கள் : 9

வயதுவரம்பு : 21 முதல் 30 வயிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் தட்டச்சு படித்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Technician 

காலியிடங்கள் : 3

வயதுவரம்பு : 21 முதல் 30 வயிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு டிரேடில் ITI படித்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Multitasking Staff 

காலியிடங்கள் : 16

வயதுவரம்பு : 21 முதல் 30 வயிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

upsc recruitment 2022

விண்ணப்பக் கட்டணம் :  UR / OBC / EWS பிரிவினருக்கு ரூ. 1300. SC / ST / PWD / பெண்கள் பிரிவினருக்கு ரூ. 800. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். இதனை  www.mpon.line.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tfri.icfre.org   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 5.3.2022

மேலும் கூடுதல்  விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

 

SBI வங்கியில் Assistant Manager பணிகள் – 2022

Bank of Maharastra – வங்கியில் அதிகாரிப் பணிகள் – 2022

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்