survey

B.E/M.B.A படித்தவர்களுக்கு UPSC – ல் அதிகாரிப் பணிகள்

UPSC  – ல் (upsc syllabus) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு.

 

Advt.No.: 04/2021

1.பணியின் பெயர் : Economic Officer

   காலியிடம் : 1 (UR)

   வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Economics / Applied Economics / Business Economics / Econometrics பாடப்பிரிவில்                                             முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Assistant Executive

   காலியிடம் : 10 (UR-6, OBC-3, EWS-1)

   வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் B.E/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.                      அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க

வேண்டும்.

upsc syllabus

3.பணியின் பெயர் : Programmer Gr.’A’

   காலியிடம் : 1 (UR)

   வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Statistics / Mathematics / Operations Research / Physics /  Economics /

Commerce / Computer     Science பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது computer Engineering / Computer Science / Computer Technology / Computer Science

& Engineering / Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர் : Public Prosecutor

   காலியிடம் : 43 (UR- 26, OBC- 8, EWS-4, SC-4, ST-1)

   வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : LAW பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் 7  வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர் : Assistant Public Prosecutor

   காலியிடம் : 26 (UR- 13, OBC- 5, EWS-2, SC-4, ST-2)

   வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : LAW பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர் : Senior Scientific Officer ( Ballistics)

   காலியிடம் : 1 (OBC)

   வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Physics / Mathematics / Forensic Science  பாடப்பிரிவில் முதுகலை /

இளங்கலை  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

upsc syllabus

7.பணியின் பெயர் : Senior Scientific Officer ( Biology )

   காலியிடம் : 2 (OBC)

   வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Zoology / Botany / Anthropology / Human Biology / Bio Chemistry / Microbiology /

Genetics / Biotechnology / Molecular Biology / Forensic Science  பாடப்பிரிவில் முதுகலை

பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம்

பெற்றிருக்க வேண்டும்.

8.பணியின் பெயர் : Senior Scientific Officer ( Chemistry )

   காலியிடம் : 2 (OBC)

   வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Chemistry / Toxicology / Forensic Science  பாடப்பிரிவில் முதுகலை

பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 5 வருட பணி அனுபவம்

பெற்றிருக்க வேண்டும்.

9.பணியின் பெயர் : Senior Scientific Officer ( Documents )

   காலியிடம் : 2 (OBC)

   வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Physics / Chemistry / Forensic Science  / Computer Science  பாடப்பிரிவில்

முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம்

பெற்றிருக்க வேண்டும்.

10.பணியின் பெயர் : Senior Scientific Officer ( Lie-Detection )

   காலியிடம் : 1 (OBC)

   வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

   கல்வித்தகுதி : Psychology  / Criminology  பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க

வேண்டும். அத்துடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

   சம்பளவிகிதம் : மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான சம்பளம் 7-வது

ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம்

மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் முறையில்

விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT