UPSC – ல் (upsc syllabus) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: 51/2021
பணியின் பெயர் : Joint Secretary ( Agriculture )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Agriculture / Horticulture / Micro Biology / Agricultural Extension / Agriculture Marketing/ Agriculture Economics / Organic Farming / Crop Science பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Joint Secretary ( Commerce )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Economics / Commerce / Business Economics பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Joint Secretary ( Revenue )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Economics / Commerce / Finance / Chartered Accountancy / ICWA பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : மேற்கண்ட 3 பணிகளுக்கு 40 – லிருந்து 55 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.2,21,000
upsc syllabus
பணியின் பெயர் : Director ( Agriculture Marketing )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Agriculture / Agriculture Business / Agriculture Marketing / Agriculture Economics / பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Aviation Management )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது Business Administrative பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Agriculture Trade Specialties )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Agricultural Marketing / Economics / Foreign Trade / Commerce / Business Economics / Quantitative Methods / Statistics பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Exports Marketing )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Economics / Foreign Trade / Commerce / Business Economics / Quantitative Methods / Statistics பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
upsc syllabus
பணியின் பெயர் : Director ( Foreign Dtrade Analyst )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Economics / Foreign Trade / Commerce / Business Economics / Quantitative Methods / Statistics பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Logistics )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Business Administration / Economics / Foreign Trade / Commerce / Business Economics / Quantitative Methods / Operation Research / Statistics பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Logistics )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Business Administration பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Warehouse Expertise )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
upsc syllabus
பணியின் பெயர் : Director ( Ed. Tech )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Computer Application பாடப்பிரிவில் முதுகலை பட்டம் / கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் BE / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Edu. Law )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Law பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில / மத்திய அரசு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( ICT Edu )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Computer Application பாடப்பிரிவில் முதுகலை பட்டம் / Information and Communication Technology ( ICT) / Computer Science பாடப்பிரிவில் BE / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Media Management )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Journalism, Media, Content Writing, Business Administration / Media Management பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இரண்டு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
upsc syllabus
பணியின் பெயர் : Director ( Banking )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Cyber Security in Financial Sector )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Computer Science / Information Technology பாடப்பிரிவில் BE / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட அனைத்து பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Digital Economy and Fin Tech )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Electrical / Electronic / Computer Science / Mechanical பாடப்பிரிவில் BE / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Application பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Financial Market )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Economics / Finance / Business Administration பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Insurance )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director (Maternal Health Issues )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
upsc syllabus
பணியின் பெயர் : Director ( Finance )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Commerce / Economics / Maths / Business Administration பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Water Management )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Water Resource Management , Hydrology, Water Governance, Environmental & Climate Policy / Science பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Arbitration and Conciliation Laws )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Law பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Cyber Laws )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Laws பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Finance Sector Laws )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Laws பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( International Laws )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Laws பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Judicial Reforms )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Laws பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Business Administration முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Development Studies ( Public Policy ) – ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
upsc syllabus
பணியின் பெயர் : Director ( New Technology for Highway Development )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Director ( Innovation in Education Entrepreneurship )
காலியிடம் : 1 ( UR )
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண் 4 முதல் 30 வரையுள்ள பணிகளுக்கான வயதுவரம்பு மற்றும் சம்பளம் விபரம் வருமாறு.
வயதுவரம்பு : 35 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,82,000
தேர்ந்தெடுக்கப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.