தமிழக இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு – Vadapalani Murugan Temple Recruitment 2022

சென்னை அருள்மிகு வடபழநி முருகன் திருக்கோயில் பல்வேறு வேலை – TN hrce Recruitment 2022 

தமிழ்நாடு – இந்து சமய அறநிலையத் துறையில் அருள்மிகு வடபழநி திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Vadapalani Murugan Temple Recruitment 2022

1. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : தட்டச்சுர்  (Typist)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : ஓட்டுநர் (Driver)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • 8 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
  • ஒராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : உதவி மின் பணியாளர் (Junior Assistant)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி / நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Vadapalani Murugan Temple Recruitment 2022

5. பணியின் பெயர் : நாதஸ்வரம் (Nadaswaram)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து இது  தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : உதவி அர்ச்சகர் (Assistant Priest)

காலியிடங்கள் : 09

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடாசாலையில்  தொடர்புடைய துறையில் ஓராண்டு  படிப்பினை மேற்காண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : உதவி பரிச்சாரகம் (Udavi Prasaragam)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயில்களில் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : உதவி சுயம்பாகம் (Udavi Suyambagam)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயில்களில் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிருக்க வேண்டும்.

Vadapalani Murugan Temple Recruitment 2022

9. பணியின் பெயர் : வேதபாராயணம் (Devarayam)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.9.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST  பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது  வேதபாடசாலையில்   தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்ட தற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Vadapalani Murugan Temple Recruitment Selection Process 2022 :

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  வடபழநி முருகன் திருக்கோயிலில் தகுதியானவர்களை இரு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Vadapalani Murugan Temple Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய அட்டெஸ்ட் செய்து, சுய விலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை ஆணையர்,

செயல் அலுவலர்,

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,

வடபழநி,

சென்னை – 26.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.10.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Vadapalani Murugan Temple Official Notification &  Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்