tn jobs

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் – vao assistant recruitment (2021-22)

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவின் கீழ்வரும் கிராமங்களில் கிராம உதவியாளர் (vao assistant recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

vao assistant recruitment

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

கிராம உதவியாளர் 2748 பணிக்கான Online Application – 2022 (New Update) : Click Here

 

1. பணியின் பெயர் : கிராம உதவியாளர் 

காலியிடங்கள் : 19 

வயதுவரம்பு : 21 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் தாலுகாவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 

Selection process in VAO Assistant Post

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு வருவாய் துறை பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  • எழுத்துத்தேர்வு
  • நேர்காணல்

How To Apply in VAO Assistant Post 2022

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி, ஜாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிட சான்று, குடும்ப அட்டை நகல் போன்ற தேவையான சான்றுகளின் நகல்களுடன் நேரிலோ / தபாலிலோ 9.9.2021 தேதிக்கு முன் கீழ்வேளூர் தாலுகா அலுவலகத்தில் சமர்பிக்கவும்.

தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையதள முகவரி :   www.tnpsc.gov.in  

 

Aavin Recruitment 2022

Coimbatore Government Jobs 2022

TN Co-Optex Recruitment 2022

Government Hospital Jobs 2022

SBI Bank Jobs 2022

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

 

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை – tiruppur government jobs 2022

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்