தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் – VAO Assistant Recruitment 2022
தமிழ்நாடு உள்ள கிராமங்களில் கிராம உதவியாளர் (vao assistant recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
VAO Assistant Recruitment 2022
1. பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலியிடங்கள் : 2748
சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100 /-
வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் BC / MBC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் தாலுகாவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Selection process in VAO Assistant Post 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு வருவாய் துறை பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- எழுத்துத்தேர்வு
- நேர்காணல்
How to Apply for VAO Assistant Jobs 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
TN Village Assistant Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2022
Official Website Career page: Click Here
Village Assistant Online Application : Click Here
TN Revenue Department VA Recruitment 2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022