வேலூர் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு – Vellore Central Prison Recruitment 2022
வேலூர், மத்திய சிறையில் காலியாக உள்ள எழுத்தர், தோட்டக் காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Vellore Central Prison Recruitment 2022
1. பணியின் பெயர் : Packer Clerk
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 3 வருடங்களுக்கு மிகாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Cook
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையலில் குறைந்தது 2 வருடங்களுக்கு மிகாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Garden Watchman
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Sanitary Worker
காலியிடங்கள் : 07
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection Process in Vellore Central Prison Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட முறையில் இரு கட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Vellore Central Prison Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்கள் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ரூ.22 /- க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட (Self Addressed Cover) உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
வேலூர் – 632 002.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.08.2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.