தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022
மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில் மயிலாடுதுறை வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் சிறப்பு விதிகளின் கீழ் நிரப்பட தகதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பிற்குப்பட்ட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
village assistant Recruitment 2022
1. பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலியிடங்கள் : 10
காலியாக உள்ள கிராமங்களின் விவரம் :
- கேசிங்கன் – 01
- கொருக்கை – 01
- கடுவங்குடி – 01
- பொன்மாசநல்லூர் – 01
- கீழமருதாந்தநல்லூர் – 01
- உளுத்துக்குப்பை – 01
- பொன்னூர் – 01
- குளிச்சார் – 01
- செருதியூர் – 01
- திருஇந்தளூர் – 01.
இனசுழற்சி விவரம் :
- பொதுப்போட்டி (GT) முன்னுரிமையற்றவர் (பெண்) – 01
- பிற்படுத்தப்பட்டோர் (BC) முன்னுரிமையற்றவர் (பொது) (முஸ்லீம் தவிர) – 01
- பழங்குடியினர் (ST) முன்னுரிமை பெற்றவர் (பொது) – 01
- பொதுப்போட்டி (GT) முன்னுரிமை பெற்றவரி (பொது) – 01
- ஆதிதிராவிடர் (SC) முன்னுரிமையற்றவர் (பெண்) – 01
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC) முன்னுரிமை பெற்றவர் (பொது) – 01
- பிற்படுத்தப்பட்டோர் (BC) முன்னுரிமையற்றவர் (பொது) (முஸ்லீம் தவிர) – 01
- பொதுப்போட்டி (GT) முன்னுரிமையற்றவர் (பொது) – 01
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC / DNC) முன்னுரிமையற்றவர் (பெண்) – 01
- ஆதிதிராவிடர் (SC) முன்னுரிமையற்றவர் (பொது) – 01.
சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100 /-
வயதுவரம்பு : 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் BC / MBC பிரிவினருக்கு 34 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 37 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் உள்ளூர் தாலுகாவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Selection process in village assistant job vacancy 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு வருவாய் துறை பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- எழுத்துத்தேர்வு மற்றும் வாசிப்பு தேர்வு
- நேர்காணல்
How to Apply for village assistant jobs 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் வகையில் Online Portal வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் விபரம் மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் www.mayiladuthurai.nic.in – ல் வழங்கப்பட்டுள்ளது.
TN Village Assistant Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2022
எழுத்துத்தேர்வு மற்றும் வாசிப்பு தேர்வு நடைபெறும் நாள் : 30.11.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 15.12.2022 மற்றும் 16.12.2022.
Official Website Career page: Click Here
Village Assistant Online Application : Click Here
TN Revenue Department VAO Recruitment 2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
government job vacancy in chennai | Assistant Data Entry Posts
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
ஸ்ரீரங்கம் திருக்கோயில் வேலைவாய்ப்பு – srirangam temple job vacancy 2022