சென்னையில் இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு – indian coast guard recruitment 2022
சென்னையிலுள்ள தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டல அலுவலகத்தில் (indian coast guard recruitment 2022) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு. indian coast guard recruitment 2022 1. பணியின் பெயர் : Engine Driver காலியிடங்கள் : 8 (UR-6, OBC-1, SC-1) சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200 வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க […]
சென்னையில் இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு – indian coast guard recruitment 2022 Read More »