சென்னை கணித அறிவியல் மையத்தில் பட்டதாரிகளுக்கு வேலை -jobs in chennai 2022

tn jobs

சென்னையிலுள்ள Mathematical Science Insitute – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து (jobs in chennai) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

jobs in chennai

1. பணியின் பெயர் : Project Assistant (Programmer)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 43,400

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Quantitative Field பாடத்தில் B.Tech / M.Sc / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Assistant (Data Entry)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

jobs in chennai

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பத்தாரரின் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் வெற்றி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.imsc.res.in   என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப LINK கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய வேண்டிய கடைசி நாள் : 6.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

jobs in chennai

 

2. சென்னை CSIR – ல் புராஜெக்ட் அசோஸியேட் வேலைவாய்ப்பு : –

சென்னையிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் புராஜெக்ட் அசோஸியேட் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்கு வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / OBC / பெண்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemical Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி அல்லது Chemistry பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆன்லைன் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 10.2.2022.

விண்ணப்பிக்கும் முறை :  www.csircmc.res.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைபடம், தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்