தமிழ்நாடு நெய்வேலி NLC நிறுவனத்தில் பல்வேறு பணிகள் -nlc careers 2022

nlc recruitment

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (nlc careers) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

nlc careers

1. பணியின் பெயர் : Data Entry Operator / Trainee

காலியிடங்கள் : 10 

சம்பளவிகிதம் : ரூ. 21,000 – 85,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Junior Stenographer / Trainee

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 81,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலை, சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Clerical Assistant Grade – II / Trainee

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 19,000 – 77,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Assistant Industrial Worker / Trainee 

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 15,000 – 30,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : குறைந்தது 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Assistant Service Worker / Trainee

காலியிடங்கள் : 5

சம்பளவிகிதம் : ரூ. 15,000 – 30,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : குறைந்தது 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nlc careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, செய்முறை, மற்றும் SKill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.nlcindia.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.2.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.