TNRD Recruitment | Kanniyakumari District Rural Development
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு – TNRD Recruitment 2022 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNRD Recruitment 2022 1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் காலியிடங்கள் : 01 (SCA – W, DW) ஊதிய விகிதம் : ரூ. 15,700 – […]
TNRD Recruitment | Kanniyakumari District Rural Development Read More »