Social Welfare Department Jobs in Sivaganga District 2022

சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – social welfare department Recruitment 2022

சிவகங்கை மாவட்டத்தில் சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

social welfare department jobs 2022

1. பணியின் பெயர் : Junior Assistant 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Typist

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 12,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Sivaganga Social Welfare Department Junior Assistant and Typist Selection Process 2022 :

தேர்ந்தெடுக்கப்படும் முறை : சிவகங்கை சமூகநல அலுவலகத்தில் மேற்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் இரு கட்டங்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for social welfare department Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.sivaganga.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியர் ஆலுவலக வாளகம்,

 மாவட்ட சமூகநல அலுவலகர்,

சிவகங்கை மாவட்டம்.

Important Date for Sivaganga Social Welfare Department Junior Assistant and Typist Post :

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)

Sivaganga Social Welfare Department Official Notification PDF : Click Here

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்