ncrtc recruitment

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்( BEL -ல்) Assistant / Project Engineer பணிகள் – (2021-22)

மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (bel career) அசிஸ்டென்ட் மற்றும் புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

bel career

1. பணியின் பெயர் : Assistant Engineer

காலியிடங்கள் : 11

சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000

வயதுவரம்பு :  1.9.2021 தேதியின்படி 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC  பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Electrical & Electronics – ல் 3 வருட டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

bel career

2. பணியின் பெயர் : Project Engineer

காலியிடங்கள் : 15 (UR-6, SC-2, ST-2, OBC-3, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 40,000 (முதல் வருடம்);  ரூ. 45,000 (2-ம் வருடம்); ரூ. 50,000 (3-ம் வருடம்); 

வயதுவரம்பு :  1.8.2021 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC  பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Electrical & Electronics – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவில் B.E / B.Tech.  முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மலையாளம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

bel career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான தேதி மற்றும் இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை SBI Collect வழியாக செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :    www.bel-india.in    என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பப் படிவம் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

1. Assistant Engineer பணிக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

Manager (HR/SC & US),

Bharat Electronics Ltd.,

Jalahalli,

Bangalore – 560 013. 

2. Project Engineer பணிக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

Project Engineer – I for K-FON Project,

Missile Systems SBU,

Bengaluru Unit.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.9.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்