drdo recruitment

INMAS – ல் ரிசரிச் அசோசியேட் மற்றும் JRF பணிகள்-drdo recruitment 2021-22

INMAS – ல் ரிசரிச் அசோசியேட் மற்றும் JRF பணிகள்-drdo recruitment 2021

DRDO – ன் கீழுள்ள அணு அறிவியல் மற்றும் அது தொடர்புடைய அறிவியல் நிறுவனத்தில் Research Associate மற்றும் JRF பணிகளுக்கு (drdo recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Research Associates

(i) RA – Life Sciences – 1

(ii) RA – Chemistry – 1

(iii) RA – Pharma – 2

சம்பளவிகிதம் : ரூ. 54,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

ஒப்பந்தக் காலம் : 2 வருடம்

கல்வித்தகுதி : Life Sciences / Biotechnology அல்லது  Chemistry அல்லது Pharmacology / Pharmaceutical Sciences / Regulatory Pharmacology போன்றவற்றில் ஏதாவதொரு பாடப்பரிவில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

drdo recruitment

2. பணியின் பெயர் : Junior Research Fellowship (JRF)

(i) பிரிவு : JRF – Chemistry

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET / GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

(ii) பிரிவு : JRF – Life Sciences

காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : Life Sciences / Biomedical Sciences / BioChemistry / Biotechnology பாடப்பிரிவில் முதல் வகுப்பில் M.Sc / B.Tech. / M.Tech.  தேர்ச்சியுடன் NET / GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

drdo recruitment

(iii) பிரிவு : JRF – Pharma

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : Pharma பாடப்பிரிவில்  முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET / GPAT தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

(iv) பிரிவு : JRF – Physics

காலியிடங்கள் : 1

கல்வித்தகுதி : Physics பாடப்பிரிவில்  முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் NET / GATE தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ. 31,000

ஒப்பந்தக்காலம் : 5 வருடம்

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு Video Conferencing வழியாக நடைபெறும்.

How to Apply for DRDO Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.drdo.gov.in  என்ற இணையதளத்தின் Whatsnew பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி : E-mail ID : inmasrf@gmail.com 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  24.9.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்