சென்னை CSIR-SERC ல் பட்டதாரிகளுக்கு பல்வேறு
பணிகள்
சென்னையிலுள்ள CSIR – SERC -ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No:.SE-1/2021
A.Administrative Posts:
1.பணிகள் பெயர் : Junior Secretariat Assistant ( General )
காலியிடங்கள் : 4 (UR – 3, OBC – 1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயது : பொது பிரிவினர்களுக்கு 28 வயதிற்குள்ளும், OBC பிரிவினர்களுக்கு 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 / +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2.பணிகள் பெயர் : Junior Secretariat Assistant ( F & A )
காலியிடங்கள் : 2 (UR – 1, OBC – 1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயது : பொது பிரிவினர்களுக்கு 28 வயதிற்குள்ளும், OBC பிரிவினர்களுக்கு 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 / +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3.பணிகள் பெயர் : Junior Secretariat Assistant ( S & P )
காலியிடங்கள் : 2 (UR – 1, SC – 1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயது : பொது பிரிவினர்களுக்கு 28 வயதிற்குள்ளும், SC பிரிவினர்களுக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 / +2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4.பணிகள் பெயர் : Driver
காலியிடங்கள் : 2 (UR – 1, OBC – 1)
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயது : பொது பிரிவினர்களுக்கு 28 வயதிற்குள்ளும், OBC பிரிவினர்களுக்கு 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 தேர்ச்சியுடன் LMV / HMV வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Motor Mechanism – ல் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CSIR CHENNAI RECRUITMENT 2021
B. Technical Posts :
5. பணியின் பெயர் : Technician (1) (SMSL)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயது : 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் 10 -ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Mechanic, Electronic Mechanic, Fitter, Information Technology, Mechanic Machine Tool Maintenance / Instrument Mechanic டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Technician (1) (BKMD)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயது : 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் 10 -ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Computer Operation and Programming Assistant (COPA) – ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Technician (1) (TTRS)
காலியிடம் : 1 (SC)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயது : SC பிரிவினர்களுக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் 10 -ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Welding Trade – ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Technician (1) (ES&S)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200
வயது : OBC பிரிவினர்களுக்கு 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் 10 -ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் Refrigeration & Air Conditioning Mechanic டிரேடில் – ல் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : Junior Secretariat Assistant பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் Typing Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Technician (1) பணிக்கு தகுதியானவர்கள் டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Driver பணிக்கு திறனறித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை SBI வங்கியில் Director, CSIR-SERC, Chennai Taramani -ல் A/C No.: 30225927924, IFSC Code : SBIN0010673 என்ற முறையில் ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.serc.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து அனைத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரின் மீது ” Application for the post of ………………….. “ -ஐ குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Controller of Administration,
CSIR-Structural Engineering Research Centre,
CSIR Campus, Post Bag No. 8287,
CSIR Road, Taramani,
Chennai – 600 113.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.3.2021.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 31.3.2021.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT
கிராம உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை(TNRD Village Assistant 2021)