கிராம உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை(TNRD Village Assistant 2021)

tn jobs

கிராம உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை

இராமநாதபுரம் மாவட்டம், (TNRD Village Assistant 2021) இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் தேவை.

ந.க.பி 4 / 1419 / 2020 

பணியின் பெயர் : கிராம உதவியாளர்

காலியிடங்கள் : 11

சம்பளவிகிதம் : ரூ.11,100 – 35,100

வயது : 1.7.2020 தேதியின்படி  21 வயது பூர்த்தியடைத்திருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், இதர அனைத்து பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசாணைப்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 5 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை ஏ4 அளவு தாளில் தயார் செய்து, உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தினை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் தபால் மூலமாகவோ / நேரடியாகவோ அனுப்ப வேண்டும்.

TNRD Village Assistant 2021

அனுப்ப வேண்டிய முகவரி:

வட்டாட்சியர்,

இராஜசிங்கமங்கலம் – 623 525.

இராமநாதபுரம் மாவட்டம்.

 

மாதிரி விண்ணப்பப் படிவம்

 

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் மாவட்டம் வட்டம் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம்

Passport

size

photo

 

1.பெயர் :

2. தகப்பனார் பெயர் / கணவர் பெயர் :

3. இருப்பிட முகவரி :

4. கைப்பேசி எண் :

5. கல்வித்தகுதி (சான்றுடன்) :

6. பிறந்த தேதி மற்றும் வயது :

7. ஆதார் எண் :

8. சாதி / மதம் (சான்றுடன்) :

9. மனுதாரர் மாற்றுத்திறனாளி

(ஆம் / இல்லை) ஆம் எனில் சான்று :

10. மனுதாரர் ஆதரவற்ற விதவை

(ஆம் / இல்லை) ஆம் எனில் அதற்கான சான்று :

 

நாள் :

இடம் :                                                                                                                     விண்ணப்பதாரர் கையொப்பம்

மேலும் தகவல்களை அறிய  tiruvallur.nic.in (or) tnrd.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

Latest Court Jobs- Chennai High court-2022-Apply Online