தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் (nada recruitment) அசோசியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
File No.1/22/2021/NADA
nada recruitment
1. பணியின் பெயர் : Programme Associate
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Programme Associate (Legal)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : சட்டப் பாடப் பிரிவில் தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Programme Associate Education
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Sports Management – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nada recruitment
4. பணியின் பெயர் : Research Associate
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Administrative Associate
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000
வயதுவரம்பு : 65 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Administration & Accounts -ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Technical Associate (Coordinations)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Pharm – ல் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Pharmacology / Life Sciences / Life Sciences / Pharmaceutical Sciences / Sports Sciences – ல் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nada recruitment
7. பணியின் பெயர் : Technical Associate (Dope Testing)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : DMLT – ல் முதல் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Nursing – ல் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு வருடம் Coordination Activities – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு, அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவா்.
விண்ணப்பிக்கும் முறை : www.nadaindia.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து 31.10.2021 தேதிக்கு முன் அனுப்பவும். அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.