சென்னை மண்டல மீன்வளத் துறையில் FITTER / NET MENDER பணிகள் -davp careers 2021

nhpc recruitment

1. FITTER POST  :-

சென்னை மண்டல இந்திய மீன்வள (davp careers) அளவைத் தளத்தில் FITTER பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : FITTER 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஷீட் மெட்டல் ஒர்க் பிட்டர் டிரேடில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

davp careers

விண்ணப்பிக்கும் முறை :  www.davp.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இயக்குனர்,

சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்,

மீன்பிடி துறைமுக வளாகம்,

இராயபுரம்,

சென்னை – 600 013.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.11.2021 .

 

2. NET MENDER POST  :-

சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத் தளத்தில்  NET MENDER பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : NET MENDER

காலியிடங்கள் : 3 (OBC-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஷீட் மெட்டல் ஒர்க் பிட்டர் டிரேடில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

davp careers

விண்ணப்பிக்கும் முறை :  www.davp.nic.in/writeReadData/ADS/eng_01223/11/0001/2122b.pdf   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல இயக்குனர்,

சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்,

மீன்பிடி துறைமுக வளாகம்,

இராயபுரம்,

சென்னை – 600 013.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.11.2021.

 

3. நாகர்கோவில் நூற்பாலையில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு :-

நூற்பாலையில் பணி புரிய கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Cashier

வயதுவரம்பு : 21 முதல் 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

 கல்வித்தகுதி : B.Com. அல்லது M.Com. படிப்புடன் 3 வருட Accountant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Tally,  ERP – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Quality Assistant

வயதுவரம்பு : 21 முதல் 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

 கல்வித்தகுதி : இளநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Office Assistnat

வயதுவரம்பு : 21 முதல் 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

 கல்வித்தகுதி : இளநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Security Guard

வயதுவரம்பு : 21 முதல் 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

 கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

உடற்திறன் : நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

குறிப்பு : மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Nagammal Mills (P) Ltd.,

Nagercoil,

E-mail : pkorg30@gmail.com

phone : 9150014564.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்