SBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு -sbi careers 2021-22

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI வங்கியில் (sbi careers) காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:CRPD/CBO/2021-22/19

sbi careers

1. பணியின் பெயர் : Circle Based Officers

காலியிடங்கள் : 1226

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840

வயதுவரம்பு : 1.12.2021 தேதியின் படி 21 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

sbi careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.  எழுத்துத்தேர்வில் English Language / Banking Knowledge / General Awareness / Economy / Computer Aptitude போன்ற பாடங்களிலிருந்து 120 மதிப்பெண்களுக்கு Objective Type கேள்விகளும், English Language Letter Writing & Essay எழுதுதல் தொடர்பான விரிவாக விடையளிக்கும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு ஜனவரி 2022- ல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான Call Letter – ஐ 12.1.2022 தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியீடப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலியில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC / EWS ரூ.750.  SC / ST / PWD விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணத்தை SBI வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்  www.bank.sbi/careers   என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

sbi careers

 

2. பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் துப்புரவாளர் பணிகள் – 2021

பொதுத்துறையில் வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பகுதி நேர துப்பரவாளர் பணிகளுக்கு 41 தேவை. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : பகுதி நேர துப்பரவு பணியாளர்

காலியிடங்கள் : 41 (காலியிடங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டங்கள், மாவட்ட வாரியாக காலியிட பகிர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

மதுரை மாவட்டம் : 9 (UR-4, EWS-1, OBC-2, SC-2)

கன்னியாகுமரி மாவட்டம் : 3 (UR-2, SC-1)

புதுக்கோட்டை மாவட்டம் : 3 (UR-1, EWS-1, OBC-1)

ராமநாதபுரம் மாவட்டம் : 1 (UR)

சிவகங்கை மாவட்டம் : 13 (UR1, GEN.OH-1, EWS-2, OBC-2, OBC.OH-1, SC-4)

தென்காசி மாவட்டம் : 2 (UR-1, OBC-1)

தேனி மாவட்டம் : 1 (UR)

தூத்துக்குடி மாவட்டம் : 1 (OBC)

திருநெல்வேலி மாவட்டம் : 6 (UR-2, OBC-2, SC-2)

விருதுநகர் மாவட்டம் : 2 (UR-1, OBC-1)

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : கல்வித்தகுதி தேவையில்லை. 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டத்திலுள்ள பஞ்சாப் நேசஷனல் வங்கிகளின் கிளைகளில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளவும். பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபாலில் அனுப்பவும் அல்லது நேரில் கொடுக்கவும். விண்ணப்பக் கவரின் மீது ” Recruitment of PTS in Sub-ordinatc Cadre, – 2021-22 “ என்று ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடவும். .

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்