தமிழ்நாடு Power Finance – ல் மேனேஜர் / ஜீனியர் அசிஸ்டென்ட் பணிகள் -tnpfc 2021-22

tn jobs

சென்னையிலுள்ள Power Finance நிறுவனத்தில் (tnpfc) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

DIRP/1083/DISPLAY/2021

tnpfc 

1. பணியின் பெயர் : Assistant Manager 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : CA / CWA தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Personal Assistant to Chairman and Managing Director

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 36,200 – 1,14,800

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து இளநிலை / முதுநிலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் Office Automation பயிற்சி பெற்ர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Junior Manager 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : CA / CWA அல்லது CA (Inter) / CWA (Inter) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Assistant

காலியிடங்கள் : 2 (UR-1, BC-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவினர்களுக்கு 32 வயதிற்குள்ளும், SC / ST பிரிவினர்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், கணினியில் அறிவுத்திறன் குறிப்பாக Office Automation – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.tnpowerfinance.com  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் கீழக்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.12.2021.

 

அனுப்ப வேண்டிய தபால் முகவரி :

Chief Finance Officer,

490/3-4, “TUFIDCO POWERFIN” Tower,

Anna salai, Nandanam,

Chennai – 600 035.

 

E-Mail ID : cfo@tnpowerfinance.com

 

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.