goa shipyard

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு -indiancoastguard recruitment 2021-22

இந்திய கடலோர (indiancoastguard recruitment) காவல் படையில் Navik மற்றும் Yantrik பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியான ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய விபரங்கள் பின் வருமாறு.

indiancoastguard recruitment

1. பணியின் பெயர் : Navik (General Duty)

காலியிடங்கள் : 260 (UR- 112, OBC-72, SC-37, ST-11, EWS-28)

சம்பளவிகிதம் : ரூ. 21,700

வயதுவரம்பு : 1.8.2000 – க்கு 31.7.2004 – க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கொண்ட பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Navik (Domestic Branch)

காலியிடங்கள் : 35 (UR-12, OBC-9, SC-5, ST-7, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 21,700

வயதுவரம்பு : 1.10.2000 – க்கு 30.9.2004 – க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Yantrik (Mechanical)

காலியிடங்கள் : 13 (UR-4, OBC-2, ST-6, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 29,200

வயதுவரம்பு : 1.8.2000 – க்கு 31.7.2004 – க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Mechanical  பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Yantrik (Electrical)

காலியிடங்கள் : 9 (UR-6, OBC-2, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 29,200

வயதுவரம்பு : 1.8.2000 – க்கு 31.7.2004 – க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Electrical  பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Yantrik (Electronics)

காலியிடங்கள் : 5 (UR-3, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 29,200

வயதுவரம்பு : 1.8.2000 – க்கு 31.7.2004 – க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Mechanical  பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

indiancoastguard recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : இந்திய கடலோர காவல் படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு (Computer Based Online Examination) உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு மார்ச் 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 3 கட்டங்களாக நடத்தப்படும். எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், சரியான தேதி விபரங்கள் தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இணையதளத்தில் Upload செய்யப்படும். தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னர் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு E-Admit Card அனுப்பி வைக்கப்படும்.

எழுத்துத்தேர்வில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி திறன் சோதனை நடத்தப்படும். இதில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல் , 20 Squat Ups எடுத்தல், 10 Push Ups எடுத்தல் போன்ற போட்டிகளில் தேர்ச்சி பெற வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். உடல்திறன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கடலோர காவல் படையின் கடல்சார் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். கடல்சார் பயிற்சியானது ஒரிசா மாநிலத்தில் உள்ள INS CHILKA கடற்படை தளத்தில் ஆகஸ்ட் 2022 – ல் ஆரம்பமாகும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST விண்ணப்பதார்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.joinindiancoastguard.cdac.in   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 4.1.20212 முதல் 14.1.2022 வரை விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்