NIACL

Pnb recruitment 2021 | Apply for Sanitary worker Posts

தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் துப்பரவு தொழிலாளர் பணிகள் – 2021-22

பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (pnb recruitment 2021) காலியாக உள்ள பகுதி நேர கடை நிலை துப்பரவு தொழிலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

pnb recruitment 2021

1. பணியின் பெயர் : துப்பரவு பணியாளர்

காலியிடங்கள் : 37

காலியிடம் ஏற்பட்டுள்ள மாவடங்கள் : 

1. அரியலூர்

2. கடலூர்

3. பெரம்பலூர்

4. தர்மபுரி

5. கிருஷ்ணகிரி

6. சேலம்

7. நமக்கல் 

8. திருச்சி 

9. தஞ்சாவூர்

10. மயிலாடுதுறை

11. திருவாரூர்

12. நாகப்பட்டினம்

வயதுவரம்பு  : 1.7.2021 தேதியின் படி 18 – லிருந்து 24 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்களுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : கல்வி பயிலாதவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் அதிகபட்சம் 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கூடாது.

pnb recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை  : விண்ணப்பப் படிவங்கள் காலியிடம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் கிடைக்கும். தகுதியானவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளவும். பின்னர் அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தின் பாஸ்போர்ட் புகைப்படம் ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து  கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது  “பகுதி நேர கடை நிலை துப்பரவு தொழிலாளர்கள் சேர்க்கைக்கான தேர்வு 2021-22 மாவட்டம் ____________________ ” என்று தெளிவாக குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

முதன்மை மேலாளர்,

மனிதவள மேம்பாட்டுத்துறை,

வட்டார அலுவலகம், 

PNB ஹவுஸ் , 

தஞ்சாவூர் சாலை,

கைலாசபுரம்,

திருச்சி – 620 014 .

 

விண்ணப்பிக்க அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 3.1.2022

 

pnb recruitment 2021

 

தமிழ்நாடு நெய்வேலி NLC – ல் ஜீனியர் இன்ஜினியர் பணிகள் : காலியிடங்கள் – 238

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை & நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.