Govt Jobs in Tamilnadu 2021

tn jobs

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிகள் – govt jobs in tamilnadu 2021 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இராமநாதபுரம் மண்டலத்தில் நெல் கொள் முதல் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து (govt jobs in tamilnadu 2021) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரம் வருமாறு.

govt jobs in tamilnadu 2021

1. பணியின் பெயர் : பருவ கால பட்டியல் எழுத்தர்

காலியிடங்கள் : 41

சம்பளவிகிதம் : ரூ. 2,410 + 4,049 (அகவிலைப்படி)

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பருவ கால காவலர்

காலியிடங்கள் : 41

சம்பளவிகிதம் : ரூ. 2,359 + 4,049 (அகவிலைப்படி)

வயதுவரம்பு : பொது பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 8 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 30.12.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பத்துடன் ரூ. 5 தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் கவரை இணைத்து அனுப்பவும் விண்ணப்பப் படிவத்தை மண்டல அலுவலகங்களில் நேரில் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

ராமநாதபுரம்

போன் : 04567 – 230539

 

govt jobs in tamilnadu 2021

2. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – 2021

அருள்மிகு முல்லை வனநாத சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணிகள் :-

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட அருள்மிகு கோயிலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியான இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர் : அர்ச்சகர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,300

வயதுவரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும்..

கல்விதிகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவ ஆகம தகுதிச் சான்று மற்றும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஆகம பயிற்சி நிறுவனத்தில் 3 வருட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : பரிச்சாரகர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 13,200

வயதுவரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும்..

கல்விதிகுதி : தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நைவேத்தியம் மற்றும் பிரசாகங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சைவ திருக்கோயில் பூஜை முறை பழக்க வழக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி உட்பட்ட இதர விபரங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்ளவும். 

.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.