tn jobs

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவில் ஆலோசகர்கள் மற்றும் அசிஸ்டென்ட் பணிகள் – tn government jobs 2022

தமிழ்நாடு சென்னையிலுள்ள மாநில திட்டக்குழுவில் ஆலோசகர்கள் (tn government jobs) மற்றும் ஆராய்ச்சி அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

tn government jobs

1. பணியின் பெயர் : Public Policy Consultants

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 75,000

கல்வித்தகுதி : Social Sciences அல்லது Statistics மற்றும் Computer Science பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Data Analytics பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது பொறியியல் மற்றும் சட்டப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Public Policy – ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Research Assistants

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 40,000

கல்வித்தகுதி : Social Sciences / Mathematics / Statistics மற்றும் Computer Science பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.spc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்பவும். அனுப்பும் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022

அனுப்ப வேண்டிய முகவரி :

State Planning Commission,

Ezhilagam,

Chepauk,

Chennai – 600 005.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்