தமிழ்நாடு வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணிகள் -government jobs in tamilnadu 2022

tn jobs

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு (government jobs in tamilnadu) வருவாய் வட்டாட்சியர் அலுவலங்களில் கிராம உதவியாளர் பணி இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

government jobs in tamilnadu

1. பணியின் பெயர் : கிராம உதவியாளர் 

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100

வயதுவரம்பு : 1.1.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : குறைந்தப்பட்ச 5 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும் அதே கிராம பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அல்லது  www.tiruvallur.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022 

மேலும் பணியிடம் காலியாக உள்ள வருவாய் கிராமத்தின் பெயர் மற்றும் இட ஒதுக்கீடு இணையதளத்தில் கொடுக்கப்படுள்ளது.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்