சென்னையிலுள்ள அகில இந்திய வானொலி மற்றும் (journalist jobs) பிரசார் பாரதி நியூஸ் சேனல்களில் Journalist பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
journalist jobs
பணியின் பெயர் : Multi Media Journalist / Reporters
மொத்த காலியிடங்கள் : 8
மாவட்ட வாரியாக காலியிடங்கள் கீழே கொடுக்கப்படுள்ளது.
1. சென்னை – 3
2. திருச்சி – 1
3. கோவை – 1
4. மதுரை – 1
5. சேலம் – 1
6. திருநெல்வேலி – 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000
வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்து Journalism பாடத்தில் முதுநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 வருட Journalist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
journalist jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் பிரசார் பாரதி நிறுவன அதிகாரிகளால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி : 28.1.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
Doordarshan Kendra,
No.5, Sivananda Salai,
Chennai – 600 005.
விண்ணப்பிக்கும் முறை : www.applications.prasarbharati.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்பிக்க வேண்டும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT