tn jobs

வேலூர் மாவட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் Health Care Centre -ல் வேலை -govt jobs in tamilnadu 2022

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ஹெல்த்கேர் சென்டருக்கு (govt jobs in tamilnadu) கீழ்க்காணும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

govt jobs in tamilnadu

1. பணியின் பெயர் : மருத்துவர் (பொது)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 15,200 – 60,000

வயதுவரம்பு : 23 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : மருத்துவர் (பல்)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000 – 50,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : செவிலியர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 30,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : மருந்தாளுநர் (பொது)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 8,200 – 30,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Pharmacy பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

5. பணியின் பெயர் : துப்புரவு பணியாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 12,000

வயதுவரம்பு : 25 – லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

govt jobs in tamilnadu

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.simcoagri.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து , அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மேலாண்மை இயக்குநர்,

தலைமை அலுவலகம்,

டவுன்ஹால் வளாகம்,

பழைய பேருந்து நிலையம் அருகில்,

வேலூர் – 632 004.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.1.2022.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்