பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளில் (pnb recruitment) காலியாக உள்ள Peon பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
pnb recruitment
1. பணியின் பெயர் : Peons (Subordinate Cadre)
காலியிடங்கள் : 16
மாவட்ட வாரியாக காலியிடங்கள் :
1. செங்கல்பட்டு – 2
2. சென்னை – 11
3. விழுப்புரம் – 1
4. பாண்டிச்சேரி – 2
வயதுவரம்பு : 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாக வாசிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
pnb recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப்படிவம் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் அங்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
முகவரி :
The Deputy Circle Head (HRD),
Punjab National Bank,
Circle Office,
Chennai South,
PNB Towers, Royapettai High Road,
Chennai – 600 014.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.2.2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT