தூத்துக்குடியிலுள்ள ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தின் (tn govt jobs) மெக்கானிக்கல் பிரிவில் ஜீனியர் இன்ஜினியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
tn govt jobs
பணியின் பெயர் : Junior Engineer ( Mechanical )
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் PDF வடிவில் மாற்றும் செய்து கீழ்க்கண்ட இணையதள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : deanfcrituty@tnfu.ac.in
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tnjfu.ac.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn govt jobs
2. பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைவாய்ப்பு :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலுள்ள பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : உதவி பேராசிரியர் / இணை பேராசிரியர்
கல்வித்தகுதி : Civil / ECE / CSE / Bio – Technology / IT / Bio – Medical / English / Business / Management பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்பு பெற்று Ph.D முடித்திருக்க வேண்டும். ஆங்கில பாடப்பிரிவில் NET / SET தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை : www.mepcoeng.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Correspondent,
Mepco Schienk Engineering College,
Sivakasi,
Virudhunagar (Dist.),
TamilNadu.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT