இராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் கீழ்க்கண்ட (government jobs in tamilnadu) பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
government jobs in tamilnadu
1. பணியின் பெயர் : Protection Officer
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 21,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் / கல்வியியல் / குழந்தை வளர்ச்சி / சமூகப்பணி / சமூகவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கல்வி, சமூக நலம், குழந்தை நலம் சார்ந்த ஏதாவது துறையில் மூன்று வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Legal Cum Probation Officer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 21,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.L / LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை நலன் / சமூக நலன் / தொழிலாளர் நலன் மற்றும் சட்ட உதவி சேவை முதலிய துறைகள் ஏதாவதொன்றில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Counsellor
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூகப்பணி / சமூகவியல் / மருத்துவம் / உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் பிரச்சினைகள் தொடர்பான கவுன்சிலிங் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Social Worker
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உளவியல் / சமூக பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் & கவுன்சிலிங் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும இரண்டு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
government jobs in tamilnadu
5. பணியின் பெயர் : Accountant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.Com / M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணக்கு துறையில் 2 வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Data Analyst
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.A / B.Sc (புள்ளியியல் மற்றும் கணக்கு) / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக இரண்டு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Assistant Cum Data Entry Operator
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி மற்றும் கணினி இயக்குவதில் ஒரு வருடம் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Out – Reach Worker
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 8,000
வயதுவரம்பு : 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த கல்வி பிரிவில் சான்றிதழ் பெற்றிப்பது விரும்பத்தக்கது.
government jobs in tamilnadu
விண்ணப்பிக்கும் முறை : www.ranipet.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The District Child Protection Officer,
District Child Protection Unit,
Anna Salai,
Opp. Ciruit House,
Vellore – 632 001.
Phone : 0416 – 2222310.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.2.2022.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT