barc recruitment

நெய்வேலி NLC -ல் B.E / Diploma தகுதிக்கு அப்ரண்டிஸ் பயிற்சி -nlc recruitment 2022

நெய்வேலிலுள்ள NLC India Limited நிறுவனத்தில் (nlc recruitment) டிப்ளமோ / B.E / B.Tech படித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி நடைபெற உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

nlc recruitment

1. பயிற்சியின் பெயர் : Technician Apprenticeship Training (Diploma)

பாடப்பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் மற்றும் உதவித்தொகை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : 

1. Electrical & Electronics Engineering – 85 

2. Electronics & Communication Engineering – 10

3. Instrumentation Engineering – 10 

4. Civil Engineering – 35 

5. Mechanical Engineering – 90 

6. Computer Science Engineering – 25

7. Mining Engineering – 30 

8. Pharmacy – 15

உதவித்தொகை : ரூ. 12,524 

பயிற்சி காலம் : ஒரு வருடம் 

கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பயிற்சியின் பெயர் : Graduate Apprenticeship Training (B.E / B.Tech)

பாடப்பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் மற்றும் உதவித்தொகை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : 

1. Electrical & Electronics Engineering – 70

2. Electronics & Communication Engineering – 10

3. Instrumentation Engineering – 10 

4. Civil Engineering – 35 

5. Mechanical Engineering – 75

6. Computer Science Engineering – 20

7. Mining Engineering – 20 

8. Chemical Engineering – 10

உதவித்தொகை : ரூ. 15,028

பயிற்சி காலம் : ஒரு வருடம் 

கல்வித்தகுதி : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

nlc recruitment

குறிப்பு : இதற்கு முன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்கள். தற்போது அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

2019, 2020, 2021 – ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  B.E / B.Tech. / Diploma படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சாிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம், தேதி, நேரம் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர்களின் விபரம் NLC இணையதளத்தில் வெளியிடப்படும்.

NLC இணையதளத்தில் வெளியிடப்படும் நாள் : 25. 2.2022

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் : 1.3.2022 முதல் 5.3.2022

பயிற்சிக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும் நாள் : 12.3.2022

பயிற்சி தொடங்கும் நாள் : 21.3.2022

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்  www.mhrdnats.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்களைப் பற்றிய முழு விபரங்களை முன் பதிவு செய்து கொள்ளவும்.

பின்னர்  www.nlcindia.in  என்ற இணையதளத்தின் Career பகுதியை கிளிக் செய்து Trainee  & Apprentices பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும்  Link  வழியாக ஆன்லைனில் 10.2.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

பின்னர் ஆன்லைனில் விண்ணப்ப பிரண்ட்அவுட்டை டவுண்லோடு செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15.2.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.